நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம்
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது
By : King 24X7 News (B)
Update: 2024-06-13 14:03 GMT
எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை மாநகர மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து மாவட்ட தலைவர் சாகுல் ஹமீது உஸ்மானி தலைமையில் நேற்று (ஜூன் 12) இரவு நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் வருகின்ற பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தடையில்லா மின் வசதி, குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.