நெல்லையில் நம்ம ஊரு நந்தவனம் நிகழ்ச்சி
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லையில் நம்ம ஊரு நந்தவனம் நிகழ்ச்சி நடக்கிறது.;
Update: 2024-06-05 06:36 GMT
அழியாபதீஸ்வரர் கோவில்
உலக சுற்றுச்சூழல் தினம் 2024ஐ முன்னிட்டு ஏழாவது நம்ம ஊரு நந்தவனம் நிகழ்ச்சி கருப்பன்துறை அருள்மிகு அழியாபதீஸ்வரர் கோவிலில் இன்று (ஜூன் 5) காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார். மேலும் இதில் பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொள்ள ஏட்ரி அகத்தியமலை மக்கள் சார் இயற்கைவள காப்பு மையம் அழைப்பு விடுத்துள்ளது.