நெல்லை அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் அழைப்பு
நெல்லை அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-01-29 16:27 GMT
அதிமுக புறநகர் மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி மாவட்டம் சமூகரெங்கபுரம் பகுதியில் அதிமுக புறநகர் மாவட்ட சார்பாக இன்று 29/01/24 மாலை 6 மணியளவில் மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.
இதில் கட்சியின் அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்து கொள்ள புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் இசக்கி சுப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.