நெல்லை முபாரக் கண்டன அறிக்கை
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்தி திருப்பூரில் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதலில் போலீசார் நடவடிக்கை எடுக்காததால் கண்டனத்திற்குரியது.;
By : King 24x7 Angel
Update: 2024-01-25 05:33 GMT
நெல்லை முபாரக் கண்டன அறிக்கை
எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருப்பூரில் செய்தியாளர் மீது மர்ம நபர்கள் கொலை வெறி தாக்குதல் நடத்தியது கண்டனத்திற்குரியது. மர்ம நபர்கள் குறித்து புகார் அளித்தும் அலட்சியமாக இருந்த காவல்துறையின் நடவடிக்கையும் கண்டனத்துக்குரியது என கண்டனம் தெரிவித்துள்ளார்.