ரூ.11.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி மையம்

திருச்சியில் ரூ.11.65 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மையங்களை எம்.எல்.ஏ., கதிரவன் திறந்து வைத்தார்.

Update: 2023-12-02 10:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திருச்சி மாவட்டம், முசிறி ஊராட்சி ஒன்றியம், வேங்கை மண்டலம் ஊராட்சியில் மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 நிதியின் கீழ் கீழகண்ணுக்குளம் கிராமத்தில் ரூபாய் 11 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கதிரவன் திறந்து வைத்து மாணவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இந்நிகழ்வில் வேங்கை மண்டலம் ஊராட்சிமன்ற தலைவர் ராஜசெல்வன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வெங்கட்ராமன், ஊராட்சி செயலாளர் நதியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்...
Tags:    

Similar News