புதிய ஆழ்துளை கிணறு: அமைச்சர் தொடங்கி வைப்பு
புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணியை அமைச்சர் துவங்கி வைத்தார்.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 14:47 GMT
ஆழ்துளை கிணறு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி வளாகத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைப்பதற்கான பணிகளைத் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் சிவ. வீ.மெய்ய நாதன் தொடங்கி வைத்தார்.இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.