தென்காசியில் புதிய பஸ் அமைச்சர் துவக்கி வைப்பு !
தென்காசி மாவட்டம் தென்காசி பேருந்து நிலையத்தில் 11 புதிய பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-06 06:48 GMT
அமைச்சர் சிவசங்கரன்
தென்காசி மாவட்டம் தென்காசி பேருந்து நிலையத்தில் 11 புதிய பேருந்துகளை நேற்று மதியம் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் கமல் கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ்,எம். குமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழநிநாடார், தென்காசி திமுக மாவட்ட திமுக செயலாளர் ஜெயபாலன், திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குனர் உள்ளிட்டோர் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.