காளிப்பட்டியில் புதிய சின்டெக்ஸ் தொட்டி அர்ப்பணிப்பு

காளிப்பட்டி புதுப்பாவடி தெருவில் நேற்று, புதிய சின்டெக்ஸ் தொட்டி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-12-27 14:14 GMT

காளிப்பட்டி புதுப்பாவடி தெருவில் நேற்று, புதிய சின்டெக்ஸ் தொட்டி அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்திற்குட்பட்ட, காளிப்பட்டி புதுப்பாவடி தெருவில் நேற்று, 15வது நிதிக்குழு மானியத்தில், 2ஆயிரம் லிட்ட கொள்ளவு கொண்ட புதிய சிண்டெக்ஸ் தொட்டி திறக்கப்பட்டது. தலைவர் திருமலை தலைமை வகித்தார். வார்டு கவுன்சிலர் கோகிலாசீனிவாசன் மற்றும் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News