சென்னிமலை கோவிலில் இரும்பு ஏணி பொருத்தும் பணி நடைபெற்றது.

Update: 2024-12-12 02:47 GMT
சென்னிமலை முருகன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப தினத்தன்று கோவிலின் ராஜகோபுரம் முன்புறம் உள்ள தீப ஸ்தம்பம் மற்றும் மார்க்கண்டேஸ்வரர் - உமையவள்ளி சன்னதி முன்புறம் உள்ள தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றுவது வழக்கம். இந்த ஆண்டு கார்த்திகை தீப திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெறுகிறது. இதையொட்டி ராஜகோபுரம் முன்புறம் உள்ள 25 அடி உயர தீப ஸ்தம்பத்தில் தீபம் ஏற்றும் வகையில் புதிதாக இரும்பு ஏணி பொருத்தும் பணி நேற்று கோவில் பணியாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. ------

Similar News