நலத்திட்டங்கள் விண்ணப்பிக்கும் சிறப்பு முகாமிற்கு அழைப்பு
சிறப்பு முகாமிற்கு அழைப்பு
நெல்லை மாநகர பேட்டை ரஹ்மானியா பள்ளிவாசல் ஜமாத் நடத்தும் மக்கள் நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கும் சிறப்பு முகாம் வருகின்ற 17ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை எம்எஃப்ஆர் வெள்ளி விழா மண்டபத்தில் வைத்து நடைபெற உள்ளது. இதில் பல்வேறு அரசு நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்கப்பட உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற ஜமாத் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் அழைப்பு விடுத்துள்ளது.