மதுரையில் மழை.

மதுரையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் குளுமையான சூழல் நிலவுகிறது.

Update: 2024-12-12 04:42 GMT
மதுரையில் இன்று (டிச.12) அதிகாலை 2 மணி முதல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் நனைந்தபடியே சென்றனர். சாலைகள் குண்டு குழியுமாக இருப்பதால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு செல்கின்றனர். தொடர் மழையால் சாலையோர வியாபாரிகளின் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News