வழக்குப்பதிவு;

Update: 2025-03-02 12:50 GMT
உத்தமபாளையம் பகுதியை சேர்ந்தவர் அப்துல் கரீம் (70). இவர் நேற்று (மார்ச்.1) தனது நண்பர் உசேன் என்பவருடன் மதுரை சென்று விட்டு காரில் மீண்டும் வீடு திரும்பி உள்ளார். கோட்டூர் அருகே கார் வந்தபொழுது முன்னாள் சென்ற ரோடு ரோலர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இந்த விபத்தில் அப்துல் கரீம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.விபத்து குறித்து வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு

Similar News