Update: 2025-07-25 04:10 GMT
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பகுதியில் அதிக அளவிலான விவசாயிகள் தங்கள் நிலங்களில் விதை நெல்களை விதைத்து வருகிறார்கள். இந்தப் பகுதியில் தற்போது அறிமுகமே இல்லாத புது விதமான களைகள் வளருகிறது. எவ்வளவு களைக்கொல்லிகள் அடித்தாலும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் தவித்து வருவதாகப் புகார் எழுந்துள்ளது.

Similar News