நெய்வேலி எம்எல்ஏ அறிக்கை வெளியீடு
கடலூரில் நடக்கும் உரிமைகளை மிக்க ஸ்டாலினின் குரல் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திமுகவினருக்கு எம்.எல்.ஏ சபா. இராசேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.;
Update: 2024-02-16 04:23 GMT
எம்.எல்.ஏ சபா. இராசேந்திரன்
நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு உரிமைகளை மிக்க ஸ்டாலினின் குரல் பரப்புரை கூட்டம் கடலூர் மாவட்டத்தில் இன்று 16 ஆம் தேதி நடைபெற உள்ள கூட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிறப்புரையாற்றுகிறார். இந்தக் கூட்டத்தில் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் இருந்து திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் கலந்து கொள்ள வேண்டும் என நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சபா. இராசேந்திரன் எம்எல்ஏ அறிக்கை வெளியிட்டுள்ளார்.