நெய்வேலியில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

கட்சியை பலப்படுத்தும் விதமாக நடந்த கொடியேற்ற நிகழ்வு;

Update: 2024-02-18 18:52 GMT

பாமக கொடியேற்றும் நிகழ்வு

நெய்வேலியில் வன்னியர் சங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட மானடிக்குப்பம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்வில் மாநில வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, பாட்டாளி தொழிற்சங்கம் பேரவை மாநில செயலாளர் இராம. முத்துகுமார் மற்றும் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News