பாமக வேட்பாளருக்கு என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவிப்பு
கடலூர் நாடாளுமன்ற பாமக வேட்பாளருக்கு என்எல்சி தொழிற்சங்க நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.;
Update: 2024-03-25 08:03 GMT
வாழ்த்து தெரிவித்த போது
கடலூர் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி. பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் திரைப்பட நடிகர் தங்கர் பச்சானை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் மற்றும் பாமகவினர் கலந்து கொண்டனர்.