ரயில் உபயோகிப்பாளர்கள் நலச்சங்கம் சார்பில் அறிவிப்பு பலகை
பண்ருட்டி ரயில் நிலையம் செல்லும் வழியினை பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ரயில் உபயோகிப்பாளர்கள் நலச்சங்கம் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.;
Update: 2024-02-08 04:56 GMT
அறிவிப்பு பலகை
கடலூர் மாவட்டம், பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே, ரயில்வே ஃபீடர் ரோடு நுழைவு வாயிலில், பண்ருட்டி ரயில் நிலையம் செல்லும் வழியினை பொதுமக்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் விளம்பரப் பலகை பி. ஆர். டி ரயில் உபயோகிப்பாளர்கள் நலச் சங்கம் சார்பாக அமைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.