குழித்துறை பகுதியில் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிப்பு

பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மார்த்தாண்டம்,குழித்துறை துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-04-26 14:57 GMT

கோப்பு படம் 

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மற்றும் குழித்துறை துணைமின் நிலையங்களுக்கும் உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே நாளை 27-ந் தேதி காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வெட்டுவெந்நி, சென்னித்தோட்டம், பல்லன்விளை, புளியன்விளாகம், காரவிளை, மலையரம், கல்லறவிளை,

ஆலம்பாறை, விளசேரி, குழிச்சாணி, அம்பேற்றின்காலை, மணலுக்காலை, சாணி, மலையடி. நகரவிளை, கோவில்விளை, பரவூர், மணிவிளை, கற்காலை மற்றும் காங்கோடு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என்று குழித்துறை உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News