திண்டுக்கலில் விபத்தில் சிக்கியவரை அடையாளம் காண அறிவிப்பு
By : King 24X7 News (B)
Update: 2024-01-02 12:31 GMT
விபத்தில் காயமடைந்தவர்
திண்டுக்கல் பெரிய பள்ளப்பட்டியை சேர்ந்தவர்.பல்லடம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் காயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவரது மகன் கணேசன் மற்றும் மகள் கிருஷ்ணவேனி ஆகியோர் பெரிய பள்ளப்பட்டியில் வசிக்கின்றனராம். ஆனால் அவர்களது செல்போன் எண்ணை மறந்து விட்டார். இவ்வாறு திண்டுக்கல் தாலுகா போலீசார் அறிவித்துள்ளனர்.