பர்கிட்மாநகரம் அருகே உள்ள கோவிலில் கொடை விழா
பர்கிட்மாநகரம் அருகே உள்ள கோவிலில் கொடை விழா நடைபெற்றது.;
Update: 2024-04-26 07:29 GMT
சுடலை மாட சுவாமி
திருநெல்வேலி மாவட்டம் பர்கிட்மாநகரம் அருகே உள்ள உய்க்காட்டான் சுடலை மாட சுவாமி கோவில் கொடை விழா இன்று (ஏப்.26) நடைபெற்றது. இந்த கோவில் கொடை விழாவில் பக்தர்கள் சுவாமி பரவசத்துடன் நடனம் ஆடினர்.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.