தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே ஒருவர் பலி
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே ஒருவர் பலி;
Update: 2024-06-01 07:13 GMT
காவல்துறை விசாரணை
தேனி மாவட்டம் கோம்பை காமராஜர் தெருவை சேர்ந்தவர் முருகன் இவர் போடி அருகே விஸ்வதாச புறத்தில் நேற்று தோட்ட வேலைக்கு சென்றுள்ளார் அங்கு வேலை செய்து கொண்டிருந்தபோது மயக்கம் அடைந்தார் உடனடியாக அருகில் இருந்தவர்கள் அவரை கோடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் உயிரிழந்தார் இடுகுறித்து போடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்