அபிராமி நகரில் பகுதி நேர ரேசன் கடை திறப்பு

அபிராமி நகரில் பகுதி நேர ரேசன் கடையை அமைச்சர் திறந்து வைத்தார்.

Update: 2023-10-25 12:49 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட A நத்தம் பண்ணை ஊராட்சி, அபிராமி நகரில் புதிய பகுதி நேர அங்காடியின மக்கள் பயன்பாட்டிற்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் முத்துராஜா, மாவட்ட ஆட்சியர் திருமதி ஜ சா மெர்ஜ் ரம்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

Similar News