கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் திறப்பு

அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்

Update: 2023-12-17 05:46 GMT
கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் வரி வசூல் மையம் திறப்பு.
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சி வளாகத்தில் புதிய வரி வசூல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. சொத்து வரி, குடிநீர் கட்டணம், தொழில் வரி, கடை வாடகை மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு சான்றிதழ் கட்ட ணம் உள்ளிட்டவை வசூல் செய்வதற்காக இந்த மையம் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. நகர சபை தலைவர் ஜெயமூர்த்தி ரிப்பன் வெட்டி வரிவசூல் மையத்தை திறந்து வைத்தார், நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் புகேந்திரி மற்றும் கவுன்சிலர்கள், நகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்
Tags:    

Similar News