துர்க்கை நம்மியந்தல் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு
துர்க்கை நம்மியந்தல் ஊராட்சியை மாநகராட்சியுடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-03-21 09:33 GMT
எதிர்ப்பு தெரிவித்த மக்கள்
திருவண்ணாமலை நகராட்சியை மாநகராட்சியாகத் தரம் உயர்த்தி அண்மையில் முதல்வர் மு. க. ஸ்டாலின் உத்தரவிட்டார். இதற்காக, திருவண்ணாமலை நகராட்சியை ஒட்டியுள்ள 18 ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைக்கப்படுகிறது. எதிர்ப்புத் தெரிவிக்கும் துர்க்கை நம்மியந்தல் கிராம மக்கள்.
தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன மேலும் கிராம மக்களிடம் காவல்துறையினர் சமரசம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்