உடல் உறுப்பு தானம் செய்யும் பெண்
தமிழகத்தில் முதல்முறையாக உடல் உறுப்பு தானம் செய்யும் நெல்லை பெண் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது.;
Update: 2024-06-14 12:30 GMT
தமிழகத்தில் முதல்முறையாக உடல் உறுப்பு தானம் செய்யும் நெல்லை பெண் உடலுக்கு அரசு மரியாதை செய்யப்படுகிறது.
தமிழகத்திலேயே முதல் முறையாக நெல்லையை சேர்ந்த பெண் மாற்றுத்திறனாளி அரசம்மாள் இன்று (ஜூன் 14) உடல் உறுப்பு தானம் செய்ய உள்ளார். எனவே அவர் உடலுக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி இன்று திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற உள்ளது. இதில் மருத்துவமனை கல்லூரி முதல்வர் ரேவதி பாலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.