நம்ம திருப்பூர் மராத்தான்

உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நம்ம திருப்பூர் மராத்தான் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2024-02-19 09:36 GMT
திருப்பூரில் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில்,"ஓடு ஓடு உனக்காக ஓடு, உடல் நலத்துகாக ஓடும்" தலைப்பில் நடைபெற்ற நம்ம திருப்பூர் மாரத்தான் நிகழ்வில், வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் ,மாநகர காவல் ஆணையர் பிரவின் குமார் அபினபு , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன்  கலந்து கொண்டு, நிகழ்வை துவக்கி வைத்து, வெற்றி பெற்ற‌ வீரர்களுக்கு பரிசோதனை வழங்கினர். உடன் வட்ட கழக செயலாளர் நந்தகோபால் , மாமன்ற உறுப்பினர் காந்திமதி மணி  மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News