விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது: முறையான அழைப்பு வரவில்லை
விஜயகாந்திற்கு கொடுக்க இருந்த பத்ம விபூஷன் விருதுக்கு முறையான அழைப்பு வரவில்லை என பிரேமலதா விஜயகாந்த் விளக்கம் அளித்துள்ளார்;
By : King 24X7 News (B)
Update: 2024-04-22 16:38 GMT
பிரேமலதா விஜய்காந்த்
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பத்ம விபூஷன் விருது கொடுக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்ததை தொடர்ந்து இதுவரை முறைப்படி எந்த அழைப்பும், எந்த அறிவிப்பும் அவருடைய குடும்பத்திற்கு கொடுக்கவில்லை என விஜயகாந்த் குடும்பத்தினர் சார்பாக தகவல்.
விருது தொடர்பாக மத்திய அரசு சார்பாக இதுவரை யாரும் பிரேமலதா விஜயகாந்திடமோ மற்றும் அவர்களுடைய மகன்களிடமும் இதுவரைக்கும் எதுவும் பேசவில்லை என கூறப்படுகிறது....