பழனி தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகம் அறிவிப்பு

பழனி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக மார்ச் 6ம் தேதி அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-03-04 11:18 GMT

பழனி கோவில் 

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் நிர்வாகம் சார்பாக அறுபடை வீடுகளுக்கும் பக்தர்களை அழைத்து செல்வது குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து 60 வயது முதல் 70 வயது வரை நல்ல உடல் நிலையில் உள்ள பக்தர்களை மார்ச் 6ம் தேதி அழைத்துச் செல்ல உள்ளதாகவும், அறுபடை வீடுகளுக்கும் சென்று விட்டு மார்ச் 10ம் தேதி பழனி வர உள்ளதாக திருக்கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News