பள்ளக்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டம்

Update: 2023-12-15 02:46 GMT

ஊராட்சி மன்ற கூட்டம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒன்றியம் பள்ளக்குறிச்சி ஊராட்சி மன்ற கூட்டம் நேற்று நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், சடையனேரி கால்வாய் மூலம் வைரவம்தருவைகுளம், சுண்டங்கோட்டைதருவை, பள்ளக்குறிச்சி அம்பாள்குளம் ஆகிய குளங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பது என்பது உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஊராட்சி மன்ற துணைத் தலைவா் டாா்வின், மன்ற உறுப்பினா்கள் சீதா, தனபால், சண்முகானந்தம், கீதா, நிஷாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். ஊராட்சி செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.
Tags:    

Similar News