நாமக்கல் மாவட்ட ஆட்சியரை சந்தித்த பள்ளிபாளையம் நகர் மன்ற தலைவர்
நகராட்சி வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியருடன் பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் ஆலோசனை மேற்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-02-15 16:12 GMT
ஆட்சியரை சந்தித்த நகர்மன்ற தலைவர்
பள்ளிபாளையம் நகர மன்ற தலைவர் மோ.செல்வராஜ் இன்று நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் அவர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் சந்தித்தார். அப்பொழுது பள்ளிபாளையம் நகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ,மாவட்ட ஆட்சியர் உடன் ஆலோசனை மேற்கொண்டார்.