சேமக்கோட்டை கிராமத்தில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி

பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேமக்கோட்டை கிராமத்தில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-02-12 08:17 GMT


பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேமக்கோட்டை கிராமத்தில் பாமக கொடியேற்றம் நிகழ்ச்சி நடந்தது.


பண்ருட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சேமக்கோட்டை கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடியேற்றம் நிகழ்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியின் கடலூர் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெகன் ஏற்றினார். இந்நிகழ்விற்கு பண்ருட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன், தலைமை தாங்கினார். மாவட்ட அமைப்பு தலைவர் அரிராமன் , மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர் பாலாஜி, அன்பு உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ‌
Tags:    

Similar News