சூச்சமுடையார் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா

கடையம் சூச்சமுடையார் சாஸ்தா கோவிலில் நடந்த பங்குனி உத்திர திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனர்.

Update: 2024-03-25 05:54 GMT

 பங்குனி உத்திர திருவிழா

தென்காசி மாவட்டம் கடையத்தில் பிரசித்தி பெற்ற சூச்சமுடையார் சாஸ்தா கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று இரவு நடைபெற்றது. அதனை தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க சூச்சமுடையார் சாஸ்தா பால் மஞ்சள் சந்தனம் குங்குமம் உள்ளிட்ட 32 வகையான பொருள்களால் கொண்டு சிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றதுசிறப்பு அபிஷேகங்களும் அலங்காரங்களும் தீபாரதனையும் நடைபெற்றது. இதில் கடையம் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்சுவாமி தரிசனம் செய்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News