ஆத்தூர் : முத்துமலை முருகன் கோவிலில் பங்குனி உத்தர திருவிழா

ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன்.

Update: 2024-03-26 02:32 GMT

பங்குனி உத்திர திருவிழா

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் அமைந்துள்ள 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் முத்துமலை முருகனுக்கு அலகு குத்தி கோவில் வளாகம் சுற்றி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள் பின்னர் பக்தர்கள் அரோகரா கோசமிட்டு ராஜா அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் அருள் பாலித்த அருள்மிகு ஸ்ரீ முத்துமலை முருகனுக்கு மகாதீபாரணை நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News