பரமத்தி வேலூர்; பூக்களின் விலை நிலவரம்
பரமத்தி வேலூர் தினசரி ஏல மார்கெட்டில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்...;
Update: 2024-03-12 08:38 GMT
பரமத்தி வேலூர் தினசரி ஏல மார்கெட்டில் பூக்களின் இன்றைய விலை நிலவரம்...
பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளான அலப்பட்டி, குப்புச்சிபாளையம், அண்ணாநகர்,குஞ்சாம்பாளையம், ஆனங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு வகையான பூக்களை விவசாயில் பயிர் செய்துள்ளர். அங்கு விளையும் பூக்கை பரமத்தி வேலூர் பஸ் நிலையம் அருகே உள்ள பூக்கள் ஏல மார்க்கெட்டிற்கு கொண்டு வருகின்றனர். கொண்டுவந்த பூக்களை பரமத்தி வேலூல் பமியில் உள்ள பூ வியாபாரிகள் வந்து ஏலம் கூரி வாங்கி செல்வது வலக்கம். இன்று நடைபெற்ற பூக்கள் ஏலத்தில் கிலோ ஒன்று மல்லிகை பூ 400-க்கும்,சம்பங்கி பூ-150-க்கும்,அரளி பூ- 180-க்கும்,ரோஸ் பூ-220-க்கும்,செவ்வந்தி பூ-220-க்கும் ஏலம் போனது.