திருத்துறைப்பூண்டி: பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்

திருத்துறைப்பூண்டியில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதா துவக்கி வைத்தார்.

Update: 2024-02-02 14:32 GMT

பூங்கா அமைக்கும் பணி

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி நகராட்சி கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் எட்டாவது வார்டு காந்தி முதலியார் நகரில் ரூபாய் 40 லட்சம் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் கவிதா பாண்டியன் தொடங்கி வைத்தார் . இந்த நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News