நாடாளுமன்றத் தேர்தல் களநிலவரம்: முதலமைச்சரிடம் எடுத்துரைப்பு
நாடாளுமன்றத் தேர்தல் களநிலவரம் குறித்து முதலமைச்சரிடம் திமுக நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-04-25 10:06 GMT
முதல்வரை சந்தித்த திமுக நிர்வாகிகள்
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கொமதேக பொதுச்செயலாளரும் திருச்செங்கோடு சட்டமன்ற உறுப்பினரான ஈ.ஆர்.ஈஸ்வரன் எம்எல்ஏ அவர்கள் நேரில் சந்தித்த நாமக்கல் பாராளுமன்ற தொகுதியின் கள நிலவரத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் எடுத்துரைத்தனர்