அம்பை தாலுகாவில் மின்தடையால் பொதுமக்கள் அவதி
அம்பை தாலுகாவில் மின்தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-30 09:49 GMT
இருளில் மூழ்கியுள்ள அம்பை
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் தாலுகா சிவந்திபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி ,உச்சன்குளம் போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் வயதான முதியவர்கள், வேலைக்கு சென்று திரும்பும் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்துள்ளனர்.