கள்ளக்குறிச்சி ஆட்சியர் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தலைமையில் நடைபெற்றது.;
Update: 2024-02-19 11:06 GMT
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தலைமையில் நடைபெற்றது.
இன்று (19.02.2024) கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஷ்ரவன் குமார், தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்யநாராயணன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் யோக ஜோதி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.