நெல்லைக்கு வருகை தந்த மனிதநேய மக்கள் கட்சி தலைவர் !!
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இன்று (மே 25) நெல்லைக்கு வருகை தந்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-05-25 07:04 GMT
ஜவாஹிருல்லா
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா இன்று (மே 25) நெல்லைக்கு வருகை தந்தார்.அவர் மேலப்பாளையத்தில் நடைபெற்று வரும் நெல்லை மண்டல சமூகநீதி மாணவர் இயக்கம் நடத்தும் மூன்று நாள் கோடைகால பயிற்சி முகாமிற்கு சென்று மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க உள்ளார்.அவரை நெல்லை மாவட்ட மமக தலைவர் ரசூல் மைதீன் தலைமை நிர்வாகிகள் வரவேற்றனர்.