பெரியநெசலூர்: மாணவர்களை பாராட்டி பரிசு வழங்குதல்

பெரியநெசலூர் அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.;

Update: 2024-05-14 03:52 GMT

பெரியநெசலூர் அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது.


கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பெரியநெசலூர் அரசு உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் சுப்பிரமணி மகள் தர்ஷினி 500/486, பெரியசாமி மகள் பிரியதர்ஷினி 500/ 469, ராஜா மகள் ரமணி 500/462 மதிப்பெண்கள் எடுத்து சாதனை மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சேகர் (மாவட்ட கல்வி அலுவலர் தொடக்க கல்வி பொறுப்பு) உடன் அய்யப்பன் இராஜ கோபால் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.
Tags:    

Similar News