துணை ஆணையாளரிடம் நலச்சங்க நிர்வாகிகள் மனு
திருநெல்வேலியில் துணை ஆணையாளரிடம் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.;
Update: 2024-02-23 10:56 GMT
நலச்சங்க நிர்வாகிகள் மனு
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டலம் 52வது வார்டு அன்னை கதீஜா கார்டன் குடியிருப்பு பகுதி ஜோன் 'ஏ'வில் பதியப்பட்டுள்ளது. அதை ஜோன் 'சி' க்கு மாற்றம் செய்யவேண்டி இன்று (பிப்.23) மாநகராட்சி துணை ஆணையாளரிடம் மேலப்பாளையம் மண்டல அலுவலகத்தில் நலச்சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.இதில் நலச்சங்க தலைவர்கமால் தீன்,துனை செயலாளர் கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.