பெரியகுளம் சார் ஆட்சியரிடம் மனு
வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க பெரியகுளம் சார் ஆட்சியரிடம் மனு
Update: 2024-02-23 05:18 GMT
தேனி மாவட்டம் பெரியகுளம் வட்டம் தாமரைக்குளம் சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஒற்றை டிஎன்டி சான்றிதழ் கேட்டும் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும் 200க்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண்கள் மற்றும் சீர்மரபினர் நலச் சங்கத்தின் சார்பாக ராமமூர்த்தி, மாவட்ட தலைவர் பாண்டீஸ்வரர், மாவட்ட பொருளாளர் சரவணன், ஆண்டிப்பட்டி ஒன்றிய செயலாளர் சுப்பையா பொன்னையன் ஆகியோர் கலந்து கொண்டு பெரியகுளம் சார் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.