குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு!
கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
Update: 2024-05-02 12:47 GMT
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் குடிநீர் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு! திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முறையான குடிநீர் வழங்குவதில்லை என்று மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்த ஊர் கிராம மக்கள்! கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட கோல்கானுர் காக்கங்கரை கொரட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முறையான குடிநீர் வழங்குவதில்லை என்று பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் தர்ப்பக ராஜ் இடம் மனு குடுத்தனர் கோரிக்கையின் அடிப்படையில் கோடை வெயில் தாக்கத்தால் நிலத்தடி நீர் குறைந்திருக்கும் என்பதால் உடனடியாக ஊராட்சி நிர்வாகத்திடம் ஆழ்துளை கிணறு பைப்புகளை கூடுதலாக பொருத்தி குடி தண்ணீர் வரச்சியைப் போக்க வேண்டும் என்று உத்தரவு தெரிவித்துள்ளார்