பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு அமைச்சரிடம் மனு
கெங்கவல்லி திமுக பேரூர் கழக செயலாளர் பாலமுருகன் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு மனு அளித்தார்;
Update: 2024-02-01 02:53 GMT
அமைச்சருடன் சந்திப்பு
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் கெங்கவல்லி பேரூராட்சி மக்களின் பல நலத்திட்ட பணிகளுக்கான கோரிக்கைகளுக்காக சென்னையில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேருவை கெங்கவல்லி பேரூர் கழக செயலாளர் சு. பாலமுருகன் சந்தித்தபோது பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு மனு அளித்தார்.