செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட தொகுப்பு
கள்ளகுறிச்சி மாவட்டம், நீலமங்கலம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் புகைப்பட கண்காட்சி நடைபெற்றது.;
Update: 2024-02-28 14:00 GMT
புகைப்பட கண்காட்சி
இன்று (28.02.2024) கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனைகள், நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகையில் உள்ள புகைப்பட தொகுப்பினை பொதுமக்கள் பார்வையிட்டனர். நிகழ்ச்சியில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.