மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் - நோய் பரவும் அபாயம்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் தொட்டி அருகே, நகரில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, குவிந்துள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

Update: 2023-12-09 07:59 GMT

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் தண்ணீர் தொட்டி அருகே, நகரில் சேகரிக்கப்படும் குப்பை கழிவுகளை, குவிந்துள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியால் நகரின் 13 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது . இந்த தண்ணீர் தொட்டி அமைந்துள்ள பகுதியில் நகராட்சி சார்பில் காய்கறி கழிவுகளை உரமாக மாற்றி மறுசுழற்சி செய்யும் பணி நடைபெற்றது. தற்போது நகரில் சேகரிக்க படும் அனைத்து வகையான குப்பை கழிவுகளையும் இங்கு வந்து கொட்டி மலைபோல் குவித்து வருகின்றனர். இதனால் நோய்பரவும் அபாயம் உள்ளதாக புகார் எழுந்துள்ளது
Tags:    

Similar News