வீரக்குமாரசாமி கோவிலில் தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி
மாசி மகா சிவராத்திரி தேர் திருவிழாவை ஒட்டி வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-02 15:52 GMT
திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் தேர் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இக்கோவிலில் 141வது ஆண்டு மாசி மகா சிவராத்திரி மூணு நாள் தேர்த்திருவிழா வருகின்ற எட்டாம் தேதி தொடங்குகிறது அன்று பிற்பகல் 2.45 மணிக்கு பள்ளய பூஜை நடைபெறுகிறது.
மாலை 5 மணிக்கு சாமி திருத்துவதற்கு எழுந்துள்ள செய்யப்படுகிறது மாலை 6.30 மணிக்கு திருத்தேர் நிலை பெயர் 9ஆம் தேதி சனிக்கிழமை மாலை தேர் கோவிலை வலம் வந்து தெற்கு பாதையில் நடத்தப்படுவதும் அதற்கு அடுத்த மூன்றாவது நாளான பத்தாம் தேதி மாலை தேர் நிலையில் சேர்க்கப்படுகிறது தொடர்ந்து தீர்க்காள் பவனி தேவஸ்தான மண்டபக்கட்டளை நடைபெறுகிறது.
முன்னதாக கடந்த மாதம் 22 ஆம் தேதி முகூர்த்த கல் போடப்பட்டு முறைப்படி திருவிழா பணிகள் தொடங்கப்பட்டன.