திட்டக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-16 12:06 GMT
ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் மற்றும் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் திரு. தி. வேல்முருகன் உத்தரவின் பேரில் திட்டக்குடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் திட்டக்குடி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு வருகை புரிந்த மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு பொறுப்பாளர் தி. திருமால்வளவன் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்தும் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்தும் மிக சிறப்பான ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.