நெய்வேலி: பாமக அவசர ஆலோசனை கூட்டம்
கடலூர் மாவட்டம், நெய்வேலியில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.;
Update: 2024-04-10 08:01 GMT
ஆலோசனை கூட்டம்
கடலூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நெய்வேலி சட்டமன்றத் தொகுதி பாமக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் மாநில உழவர் பேரியக்கம் தலைவர் ஆலயமணி மற்றும் வழக்கறிஞர் வினோபா பூபதி ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.