பண்ருட்டியில் பாமக தலைவர் தேர்தல் பிரச்சாரம்

பண்ருட்டியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்.

Update: 2024-04-03 06:06 GMT

வாக்கு சேகரிப்பு


தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் திரைப்பட இயக்குநர் தங்கர்பச்சானை ஆதரித்து மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு கேட்டு பண்ருட்டியில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். உடன் பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News